சூரிய சக்தி மின்விளக்கு

img

சூரிய சக்தி மின்விளக்கு பயிற்சி

நாகை மாவட்டம் பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் அடல் டிங்க ரிங் ஆய்வகத்தில் காந்தியின் 150வது பிறந்த தினத்தை யொட்டி சூரிய சக்தி மின் விளக்கு செய்வது எப்படி என்ற  பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.